Thursday, November 3, 2016

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ச.மகாதேவன் தன்குறிப்பு

Dr. S. MAHADEVAN, M.A., M.Phil., Ph.D., UGC – N.E.T.
Head of the Department of Tamil 


Sadakathullah Appa College (Autonomous), Tirunelveli – 627 011.

தன்குறிப்பு
(PROFILE)

பெயர்                 :   முனைவர். ச. மகாதேவன், பி.எச்.டி.
தந்தையார் பெயர்       :   திரு. ம. சவுந்தரராசன்
கல்வித்தகுதி           :   எம்.ஏ.எம். /பில்.. பி.எச்.டி.நெட்,
வயது, பிறந்த நாள்     :   43,10.04.1974

பணியில் சேர்ந்த நாள்  :   10.07.1998
பணி அனுபவம்        :   19 ஆண்டுகள்
பணியிட முகவரி       :   தமிழ்த்துறைத் தலைவர்,
                           சதக்கத்துல்லாஹ் அப்பா (தன்னாட்சி)
                                                     கல்லூரி,
                           ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627 011.
தேசிய இனம் மற்றும்
சமயம்                :   இந்தியன்,
பொறுப்புகள்               1. தமிழ் இதழியல் ஒருங்கிணைப்பாளர்
                           2. இளைஞர்நலத்துறைப் பொறுப்பாளர்
                            (11 ஆண்டுகள்)
                           3. தமிழ்த்துறைத் தலைவர்
                           (01.12.2006 முதல்)
                           4. கல்லூரியின் தமிழ்ப் பாடத்திட்டக்
                                                குழுத்தலைவர்
தொடர்பு முகவரி       :   31/1 அழகாம்பிகை இல்லம்,
                           பாண்டிய வேளாளர் தெரு,
                           பாளையங்கோட்டை
                          திருநெல்வேலி, தமிழ்நாடு 627 002.
                           99521 40275
மின்னஞ்சல் முகவரி   :       mahabarathi1974@gmail.com
செல்பேசி எண்                  : 9952140275

கல்வித்தகுதி

எண்
பட்டப்படிப்பு
பயின்ற கல்லூரி
தேர்ச்சி
விழுக்காடு
1.
பத்தாம் வகுப்பு
தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி
ஏப்ரல்-90
78.6
2.
+2 வகுப்பு
தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி
ஏப்ரல்-92
71.5
3.
B.Sc., வேதியியல்
தூய சவேரியார் கல்லூரி, திருநெல்வேலி.
ஏப்ரல்-95
64.4 
பகுதி – 1 தமிழில் கல்லூரி முதலிடம்
4.
M.A. (தமிழ்)
தூய சவேரியார் கல்லூரி, திருநெல்வேலி.
ஏப்ரல்-95
70.12

5.
M.Phil (தமிழ்)
தூய சவேரியார் கல்லூரி, திருநெல்வேலி.
ஏப்ரல்-1998
75


ஆய்வுத்தலைப்பு
புதுமைப்பித்தன் கவிதைகளில் அங்கதமும் நாட்டுப்புறப் பாடல்களின் நையாண்டியும்

கல்லூரி முதலிடம்
6.
N.E.T.
Qualified
U.G.C. New Delhi
Feb. 1998

7.
Ph.D (தமிழ்)
வெ.ப.சு.தமிழாய்வு மையம் ம.தி.தா. இந்துக்கல்லூரி,
திருநெல்வேலி.
வாய்மொழித் தேர்வு நாள் ஜீன் 17, 2010
மீ. உயர் தகுதியுடன் முனைவர் பட்டம்

ஆய்வுத்தலைப்பு
வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள்



பங்கேற்று வழங்கி ஆய்வுக்கட்டுரைகள்


தேசியக் கருத்தரங்குகள்        
36
பன்னாட்டுக் கருத்தரங்குகள்     
16
மொத்தம்                   52
52


பங்கேற்ற தேசியக் கருத்தரங்கங்களும் வெளியான ஆய்வுக் கோவைகளில்ஆய்வுக்கட்டுரைகளும்
v    Papers Presented Articles Published
எண்
நிறுவனம்
தலைப்பு
நாள்
1.
சீதாலெட்சுமி ராமசுவாமி மகளிர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
மனித மதிப்பீடுகள்
பி்ப்ரவரி 1998
2.
பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் பன்னாட்டு மதநல்லிணக்க அமைப்பு
மதக் கலவரங்களும் அதன் தீர்வுகளும்
மே. 1, 2, 1998
3.
பழநி தண்டாயுதபாணி திருக்கோவில்
முருகவழிபாடும் நாட்டுப்புற மரபுகளும்
ஆகஸ்ட் 8, 9, 1998
4.
கணியன் பூங்குன்றனார் தமிழ் ஆய்வு நிறுவனம், திருச்சிராப்பள்ளி
அண்மைக்காலத் தமிழ் இலக்கியப் போக்குகள்
மே 2003
5.
இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் பிஷப் ஹீபர் கல்லூரி திருச்சிராப்பள்ளி
வண்ணதாசனின் படைப்புலகில் அழகியல் பதிவுகள்
மே 21, 2005
6.
தட்சண மாற நாடார் சங்கக் கல்லூரி தி.கள்ளிக் குளம் (சி.பா. ஆதித்தனார் நூற்றாண்டுக் கருத்தரங்கு)
சி.பா. ஆதித்தனாரின் இதழியல் சாதனைகள்
அக்டோபர் 7, 8 2005
7.
தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி, திருநெல்வேலி
வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள்
டிசம்பர், 2005
8.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் (U.G.C. Funded Seminar)
அழகியல் நோக்கில் வண்ணதாசனின் கடித இலக்கியங்கள்
மார்ச் 29, 30 2006



9.
கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி திருச்செந்தூர்
வண்ணதாசனின் படைப்பிலக்கியங்களில் திருநெல்வேலி
ஏப்ரல், 15, 2006
10.
ஏ.பி.சி. மகாலெட்சுமி மகளிர் கல்லூரி, தூத்துக்குடி
கல்யாண்ஜியின் கவிதை மொழி
ஏப்ரல் 23, 24 2006
11.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
அழகியல் நோக்கில் வண்ணதாசனின் படைப்புகள்
மே 20, 21 2006
12.
ஸ்ரீபரம கல்யாணி கல்லூரி ஆழ்வார்குறிச்சி
இலக்கியத்தில் இயற்கை
ஜீலை 2006
13.
விவேகானந்தா மகளிர் கல்லூரி, திருச்செங்கோடு
ஒப்பியல் நோக்கில் தாகூரின் கீதாஞ்சலியும் பாரதியாரின் காட்சிகள் கவிதையும்
ஆகஸ்ட் 26 2006
14.
அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் கீழக்கரை தாசீம் பீவி மகளிர் கல்லூரி
சூஃபிய சிந்தாந்தமும் சித்தர்களும்
செப்டம்பர் 02, 2006
15.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
தமிழ்ப்புதுக்கவிதையின் பன்முகப் பார்வைகள்
டிசம்பர் 2006
16.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
சங்க இலக்கிய நோக்கில் இளையபாரதியின் பட்டினப் பாலை
சனவரி 2007
17.
ஹோலி கிராஸ் கல்லூரி, திருச்சி
(U.G.C. Funded Seminar)
தமிழ் இலக்கியம் உணர்த்தும் மண்ணும் மனித உணர்வுகளும்
டிசம்பர் 14, 15 2006
18.
தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி  (U.G.C. Funded Seminar)
எதிர்கால நோக்கில் தமிழ்ச் செம்மொழிச் செயலாக்கம்
டிசம்பர் 18, 2006
19.
தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி
(U.G.C. Funded Seminar)
அழகியல் தளத்தில் அமையும் கல்யாண்ஜி கவிதைகள்
பிப்ரவரி 8, 2007



20.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் பாரத் கலலூரி, தஞ்சாவூர்.
தமிழ்ப் புதுக்கவிதைகளின் பன்முகப் பரிமாணங்கள்
பிப்ரவரி 17, 18, 2007
21.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்
(U.G.C. Funded Seminar)
உலகப் காப்பியங்களுக்கு நிகரான தமிழ்க் காப்பியங்கள்
மார்ச் 3, 2007
22.
www.tamilthinai.com & Ci.paa.Aathithanar All India Society of Journalism
தமிழ்ச்சமுதாய மாற்றத்தில் தமிழ் இதழ்கள் சீரிய பங்களிப்பு
மார்ச் 3, 2007
23.
இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி.
சதக்கத்துல்லாஹ் அப்பா தமிழுக்கு ஆற்றிய தொண்டு
மே 20, 21, 2007
24.
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை
அன்பு நெறியே அகிலத்தின் இன்பநெறி
மார்ச் 17, 2009
25.
பாத்திமா கல்லூரி மதுரை
பாரதியின் மரபும் மாற்றமும்
டிசம்பர் 12, 2009
26.
முகமது சதக் கலை அறிவியல் கல்லூரி சென்னை
குணங்குடியரின் ஞானநெறி
டிசம்பர் 16, 2009
27.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சிதம்பரம்
மக்கள் சேவையில் மகத்தான ஆசிரியர்கள்
சனவரி 24, 2010
28.
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மருத்துவச் சிந்தனைகள்
சனவரி 29, 30 2010.
29.
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி
வண்ணதாசனின் சிறுகதை உத்திகள்
ஆகஸ்ட் 3, 2010
30.
இலயோலாக் கல்லூரி, சென்னை
தமிழ் இலக்கியங்களில் மனித நேயப் பார்வையும் அன்னை தெரசாவின் வாழ்வியலும்
செப். 8 2010
31.
ம.தி.தா. இந்துக் கல்லூரி, திருநெல்வேலி.
தமிழச்சி தங்கப்பாண்டியன் படைப்புலகம்
அக்டோபர் 27, 2010.
32.
சாராள்தக்கர் தன்னாட்சிக் கல்லூரி, திருநெல்வேலி.
National Seminar
வண்ணதாசனின் இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சிச் சிந்தனைகள்
திருநெல்வேலி 08.12.2010
33.
ஐந்தமிழ் ஆய்வாளர் மன்றம் மதுரை.
வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா. இந்துக் கல்லூரி.

National Seminar
கருணாமணாளனின் சிறுகதைகள் காட்டும் இஸ்லாமியர்களின் வாழ்வியல்
திருநெல்வேலி
11.12.2010
34.
கல்லூரித் தமிழ்த்துறை  மேலும் வெளியீட்டகம் இணைந்து நடத்திய வண்ணதாசன் படைப்புலகம் மாநிலக் கருத்தரங்கு

ஆய்வாளரின் நோக்கில் வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள்
03.08.2010 (சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி)
35.
வெ.ப.சு. தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா. இந்துக் கல்லூரி, திருநெல்வேலி
தமிழச்சி தங்கபாண்டியன் படைப்புலகம்
27.10.2010 (ம.தி.தா. இந்துக் கல்லூரி)
36.
வாணியம்பாடி இஸ்லாமியாக் கல்லூரி,
(மாநில அளவிலான செம்மொழிக் கருத்தரங்கம்)
செம்மொழித்தமிழ் வளர நாம் செய்ய வேண்டியன
மார்ச் 05, 2011

(மாநில அளவிலான செம்மொழிக் கருத்தரங்கம்)
(ஆய்வுக்கோவையில் அச்சாகி உள்ளது)
ஏற்றுக் கொள்ளப்பட்டது.


 


பன்னாட்டுக் கருத்தரங்குகளில் பங்கேற்று வழங்கி அச்சான ஆய்வுக்கட்டுரைகள்

எண்
நிறுவனம்
தலைப்பு
நாள்
1.
தமிழக அரசு நடத்திய எட்டாம் உலகத்தமிழ் மாநாடு (தஞ்சாவூர்)
புதுக்கவிதைகளில்
சமுதாய நோக்கு
சனவரி 1995
2.
மருத்துவ அறிவியல் கழகம், சென்னை
சித்த மருத்துவம் மக்களிடையே நம்பிக்கை பெற்றுள்ளதா?
சனவரி 1996
3.
தஞ்சாவூர் தமிழய்யா கல்விக் கழகம் நடத்திய சர்வதேச ஔவை மாநாடு (திருவையாறு)
ஔவையின் சிந்தனைகள் நேற்று இன்று நாளை
மே 24, 25, 26, 2003
4.
சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை (டாக்டர்.எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரி, சென்னை)
புலரும் புதுயுகத் தமிழ்
ஆகஸ்ட் 19, 20, 2006
5.
சங்க இலக்கிய ஆய்வு மையம், (ஸ்ரீ காளிஸ்வரி கல்லூரி, சிவகாசி)
குறுந்தொகையில் வெளிப்பாட்டு உத்திகள்
டிசம்பர் 03, 2006
6.
பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர்
தமிழ் இலக்கியம் உணர்த்தும் உயரிய விழுமியங்கள்
டிசம்பர் 24, 2006
7.
அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழக ஏழாம் மாநாடு, சென்னை.
கருணாமணாளனின் படைப்புலகம்
மே 24, 25 2007



8.
கோலாலம்பூர் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, மலேசியா
தமிழ்வழிக் கற்றல் கற்பித்தலில் புதிய உத்திகள் (இணையவழி)
மே, 2007
9.
சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை
அண்மைக்காலத்தில் மக்கள் தொடர்பு ஊடகங்களின் போக்குகள்
டிசம்பர் 21, 22, 2007
10.
ஜமால் முகமது கல்லூரி, திருச்சிராப்பள்ளி
மகாகவி அல்லாமா இக்பால் அவர்களின் கவியுலகம்
மே 17, 18 2008
11.
இலயோலாக் கல்லூரி, சென்னை
பேரறிஞர் அண்ணாவின் தனித்துவம்மிக்க மொழிநடை
செப. 12, 13, 2008
12.
புதுமைப் பல்கலைக் கழகம், புதுச்சேரி
பக்தி இலக்கியங்களைக் கற்பித்தலில் புதிய உத்திகள்
பிப்ரவரி 20, 2009
13.
சுப்பிரமணிய பாரதியார் தமிழியற் புலம், புதுச்சேரி மத்தியப் பல்கைலைக்கழகம்.
வையகச் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்
11.02.2011
12.02.2011 மற்றும் 13.02.2011
14.
பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி
சங்கத் தமிழ் நூலின் வெளிப்பாட்டு உத்திகள்
28.01.2011 முதல் 30.01.2011
15.
வையகச் சிக்கல்களுகம் வள்ளுவத் தீர்வுகளும்
சுப்பிரமணிய பாரதியார் தமிழியற் புலம், புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம், புதுச்சேரி.
11.02.2011
12.02.2011
& 13.02.2011


UNIVERSITY GRANTS COMMISSION MINOR RESEARCH PROJECT PRINCIPAL INVESTIGATOR
Dr. S. Mahadevan
Head, Dept. of Tamil
Sadakathullah Appa College (Autonomous),
Tirunelveli.

Amount                   :     Rs. 65, 000/-
Project Title             :     Vannadasanin Padaippilzhakiyankalil Eyarkai
                                      (Nature in the works of Vannadasan)
Introduction            :     The aim of this research works is to analyse the 
                                treatment and the description of Nature in his writings.

Period                      :     Sep 2009 to March 2011
Link No.                  :     3028, COMCODE – TNM S024
Agency                    :     University Grants Commission, New Delhi.       
டாக்டர் இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது
12.09.2008 சவேரா சர்வதேச உணவகம், சென்னை.
      பேரா. ச. மகாதேவன் இளையோர் மேம்பாட்டுப் பணிகளைப் பாராட்டி, சென்னை கதிட்ரல் அரிமா சங்கம் “டாக்டர். இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதினை வழங்கிப் பாராட்டியது அவ்வமைப்பு தன் பாராட்டுப் பத்திரத்தில் (Citation) The President  & Members of the LIONS CLUB OF CATHEDRAL MADRAS do hereby place on record our appreciation for the dedication, devotion and contribution of Professor S. Mahadevan to the noble cause of Teaching the time and effort put in him, என்று பதிவு செய்துள்ளது.


பெற்ற விருதுகளும் பாராட்டுக்களும்
பாரதப்பிரதமரிடம்தேசியவிருது
( SADBHAVANA NATIONAL AWARD – 1994 )
     மத்திய அரசின் மனிதவளமேம்பாட்டுத் துறையின் சார்பில் நடத்தப்பட்ட அகில இந்திய அளவிலான கட்டுரை மற்றும் வினாடி வினாப் போட்டியில் தேசிய முதலிடம் பெற்றதற்காக, சனவரி -12, 1994இல் புதுதில்லி விக்யான் பவனில், மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் திரு.பி.வி. நரசிம்மராவ் அவர்களிடம் சத்பவனா தேசிய விருது, தேசிய அங்கீகரிப்புச் சான்றிதழ் மற்றும் ரூ.10,000/- பரிசினைப் பெற்றுள்ளார்.
தமிழக முதல்வரின் விருது
     தஞ்சை எட்டாம் உலகத்தமிழ் மாநாட்டினை (சனவரி 1995) ஒட்டி நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டியில் “புதுக்கவிதைகளில் சமுதாய நோக்கு“ எனும் தலைப்பில் கட்டுரை எழுதி “மாநில முதலிடம்“ பெற்றார்.  அதற்குப் பாராட்டுத் தெரிவித்துத் தமிழக முதல்வர் டாக்டர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் சுழற்கேடயம், பாராட்டுச் சான்றிதழுடன் கூடிய விருதினை வழங்கிப் பாராட்டினார்கள்.  அக்கட்டுரையை எட்டாம் உலகத்தமிழ் மாநாட்டு மலரில் தமிழக அரசு வெளியிட்டுப் பெருமைப்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதியிடம் தங்கப்பதக்கம்
     சென்னையில் உள்ள மதுபோதை ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு நிறுவனம் 1992-இல் நடத்திய மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் மாநில முதலிடம் பெற்றதாக உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. நடராசன் அவர்களிடம் தங்கப்பதக்கம் பெற்றார்.
மேதகு தமிழக ஆளுநரிடம் பரிசு
     சென்னையிலுள்ள ஹோட்டல் சவேராவில் 1996ஆம் ஆண்டு மருத்துவ அறிவியல் கழகம் நடத்திய மருத்துவ அறிவியல் மாநாட்டில் “சித்த மருத்துவம் மக்களிடையே நம்பிக்கை பெற்றுள்ளதா?” எனும் ஆய்வுக் கட்டுரை வழங்கியமையைப் பாராட்டி, அன்றைய தமிழக ஆளுநர் மேதகு டாக்டர். சென்னாரெட்டி அவர்களிடம் பரிசு பெற்றுள்ளார்.
AWARD
      அன்பு பாலம் சமூக சேவை அமைப்பு 10.05.2010 அன்று
முனைவர் ச. மகாதேவன், அவரது துணைவியார் திருமதி. ம. வெங்கடலட்சுமி தம்பதியினரைத் “
தமிழகத்தின் சிறந்த இலட்சியத் தம்பதிகள்“ என்று விருது வழங்கிப் பாராட்டியது.
The Best young Academician Award 2011 - Lions Club, Tirunelveli City
          The Best Young Academician Award – 2011 for Dr. S. MAHADEVAN, “Remarkable Educational and Social Services, Especially for Promoting Tamil Research creative writings and Social Welfare the year on 5th March 2011, Hotel Blue Star, Tirunelveli.
Life Member of Indian Red Cross Society
          Dr. S. Mahadevan has been enrolled as a life member of the Indian Red Cross Society.


Board of Studies Member – Tamil
          St. Mary’s (Autonomous) College, Tuticorin.
‘Melum’
          Joint Secretary, ‘Melum’, Tirunelveli.
International Conference
1.       Dr. S. Mahadevan has presented to paper entitled “சங்கத்தமிழ் நூலின் வெளிப்பாட்டு உத்திகள்in the International conference Organized during 28-30 January 2011 by the Kalaignar Valar Tamil centre, Bharathidasan University, Tiruchirappali.
          Vol. No. 2 Page : (43 – 47) ISBN : 978-81-9080


பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்று வெளியிட்ட நூல்கள்
தீந்தமிழ் – சூலை 2007 – தமிழ்த்துறை வெளியீடு
உரைநடைக்கோவை
      திரு.வி.க, தெ.பொ.மீ, மு.வ, வையாபுரியார், தீபம் நா.பா, டி.கே.சி, தொ.மு.சி. ரகுநாதன் ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல்.
சிறுகதைக் களஞ்சியம்
      பாரதி, பி.எஸ். ராமையா, கு.ப.ரா.புதுமைப்பித்தன், கி.ரா., அசோகமித்திரன், தோப்பில் முஹம்மது மீரான், வண்ணதாசன், கருணாமணாளன் போன்ற சிறுகதைப் படைப்பாளிகளின் கதைகள் அடங்கிய தொகுப்புநூல்.
2.  பைந்தமிழ் & பழகுதமிழ் மார்ச்-2010
                பிறமொழி மாணவர்களுக்குரிய தமிழ்ப்பாட நூல்.
3.  இணையத் தமிழ்
      துறைப் பேராசிரியர்கள் இருவருடன் முனைவர் ச.மகாதேவன் இணைந்து எழுதியுள்ள தமிழ் இணையம் பற்றிய நூல்.  தேடுபொறிகள், தமிழின் முக்கிய இணையத் தளங்கள், தமிழ் இணையப் பல்கலைக்கழகம், வலைப்பூக்கள் குறித்து இந்நூல் பேசுகிறது.
                       4.  பொருநைத் தமிழ் மார்ச் 2009
      தமிழ் இலக்கியத்தில் அன்பு நெறி எனும் தேசியக் கருத்தரங்கில் பங்கேற்ற 49 ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்.
இளந்தமிழ் மார்ச் 2009
      முதுநிலை மாணவ மாணவியர் 43 பேரின் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய தொகுப்புநூல்.



அகில இந்திய வானொலி நிலையச் சொற்பொழிவுகள்.
      சென்னை வானொலி நிலையம், திருநெல்வேலி வானொலி நிலையம், தூத்துக்குடி வானொலி நிலையம் ஆகியவற்றில் 1992 2010 அக்டோபர் வரை வழங்கிய சொற்பொழிவுகள்:120 (சான்றோர் சிந்தனை, ஒலிவலகம், இலக்கிய உலா, தமிழமுது)
v    25.10.2010 திருநெல்வேலி வானொலி காலை 7.00 மணி
      அனைவருக்கும் ஆத்திசூடி
v    02.12.2010 – தூத்துக்குடி அகில இந்திய வானொலி, இரவு 8.00 மணி
      பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் உணர்வு –
பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவின் நிதியுதவியில் நடத்திய சிறப்புச் சொற்பொழிவு (தமிழ்ச் சிறுகதைகள் குறித்து) நாள்  22.09.2010.
v    சொற்பொழிவாளர்  :    திரு.தோப்பில் முகம்மது மீரான்
                           (சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியர்)
வழங்கிய புத்தாக்கப் பயிற்சிகள்
Ø    2007 மார்ச் 20, நாங்குநேரி, பன்னிருபிடி ஐயன் கல்லூரியின் ஆசிரியர்களுக்குப் பாடங்களைப் எளிய முறையில் கற்பித்தல் தொடர்பான புத்தாக்கப் பயிற்சி.
Ø    2008, பிப்ரவரி 20, சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரி மாணவ மாணவியருக்கு நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளுதல் தொடர்பான புத்தாக்கப் பயிற்சி.
Ø    2009, சனவரி 20, நேரு யுவகேந்திரா இளையோருக்கான புத்தாக்கப்பயிற்சி தலைமை திரு. லட்சுமிகாந்தன் பாரதி, திட்டக்குழு உறுப்பினர், தமிழ்நாடு அரசு.
Ø    ஏப்ரல் 18, 2010, திருநெல்வேலி தினகரன் நாளிதழ் நடத்தி 2000 மாணவ மாணவியர் பங்கேற்ற கல்விக் கண்காட்சியில் +2க்குப்பின் என்ன படிக்கலாம்? என்ற தலைப்பில் புத்தாக்கப் பயிற்சி
Ø    பிப்ரவரி 22, 2010 ஸ்காட் கல்வி நிறுனங்களும் “வணக்கம்இந்தியா நாளிதழும் இணைந்து நடத்தி, 4000 மாணவ, மாணவியர் பங்கேற்ற தேர்ச்சிக்கு வழிகாட்டி,” எனும் பயிலரங்கில் தேர்வைப் பயமின்றி எதிர்கொள்வது எப்படி? என்ற தலைப்பில் உரை.   
பாடத்திட்டக்குழுத் தலைவர்
¯   தமிழ்ப்பாடத்திட்டக்குழுத் தலைவர்,
     சதக்கத்துல்லாஹ் அப்பா (தன்னாட்சி) கல்லூரி
     ரஹ்மத் நகர், திருநெல்வேலி.
பாடத்திட்டக்குழு உறுப்பினர்
¯   தூய மரியன்னை (தன்னாட்சி) கல்லூரி
     தூத்துக்குடி.
¯   தமிழ் இணையப் பல்கலைக்கழகம்,
     சென்னை
வாழ்நாள் உறுப்பினர்
¯   தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையம்,
     திருநெல்வேலி.
¯   தூய சவேரியார் கல்லூரி மேனாள் மாணவர் சங்கம்,
     பாளையங்கோட்டை.
¯   இணைச்செயலாளர்,
     “மேலும்இலக்கிய அமைப்பு.
¯   இந்திய செஞ்சிலுவைச் சங்கம்
தேர்வாளர்
¯   ஸ்டாண்டர்டு பயர் வொர்க்ஸ் தன்னாட்சிக் கல்லூரி, சிவகாசி
¯   சாராள்தக்கர் மகளிர் தன்னாட்சிக் கல்லூரி, பெருமாள்புரம்.
17.10.2010 ஞாயிற்றுக்கிழமை
     அபி தொலைக்காட்சி உலக உணவு தின உரை
வழங்கிய உரைகள்
¯    ரோஸ்மேரி மகளிர் கல்லூரி, திருநெல்வேலி. 17.07.2010.
            மனதில் உறுதி வேண்டும் என்ற தலைப்பில் ஊக்க உரை
¯    “Rotary Club of Tirunelveli” ஓணம் பண்டிகை சிறப்புச் சொற்பொழிவு. 23.08.2010. “வீட்டு விடுதலையாகி என்ற தலைப்பில் உரை
¯    இலயோலாக் கல்லூரி, சென்னை. 08.09.2010.
தமிழ் இலக்கியத்தில் மனித நேயம் ஆய்வுரை காலை 11.00 மணி.
¯       நிர்வாக மேலாண்மை மாணவ, மாணவியருக்கு “வெல்லும் சொல்வண்ணம் என்ற தலைப்பில் மாலையில் புத்தாக்கப் பயிற்சி.
¯    ஓயாசிஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, 08.10.2010
            வனவிலங்கு வாரவிழா சிறப்புச் சொற்பொழிவு
            “வனத்தை வளர்ப்போம் வளந்தனைக் கொடுப்போம்”.
29.09.2009 LIONS CLUB OF TIRUNELVELI CITYபாராட்டு
            Imparting knowledge and wisdom the minds of Younger generation and Moulding them as not only good citizens but also good human beings call for special mention on this occasion. என்று குறிப்பிட்டுள்ளது.
     திருநெல்வேலி மாநகர அரிமா சங்கம், முனைவர். ச.மகாதேவனின் இளையோர் மேம்பாட்டு அர்ப்பணிப்பினைப் பாராட்டிச் சான்றிதழை வழங்கியுள்ளது.
FREE MASONS OF TIRUNELVELI
            உலக சகோதரத்துவ நாளில் (24.06.2010) உலக சமாதானம் என்ற சொற்பொழிவை ஏற்பாடு Free Masons of Tirunelveli செய்தது.  அந்நிகழ்ச்சியில் பேரா. ச. மகாதேவன் ஒரு மணி நேரம் பேருரை ஆற்றினார்.  தலைமை : டாக்டர் குமரகுரு, குழந்தைகள் மருத்துவ நிபுணர்.


ஒருங்கிணைப்பாளராகத் தலைமையேற்று நடத்திய மாநில, தேசியக் கருத்தரங்குகள்
     தகவல் தொடர்பு ஊடகங்களின் அண்மைக் காலப் போக்குகள் (மாநிலக் கருத்தரங்கம்)
¯    50 இதழியல் சான்றிதழ் பட்டய மாணவ மாணவியர் பங்கேற்று இதழ்கள் ஊடகங்கள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் வழங்கினர்.
¯    சன் தொலைக்காட்சி, வசந்த் தொலைக்காட்சி பொதிகைத் தொலைக்காட்சி, சூரியன் பண்பலை, அகில இந்திய வானொலி, கரன் தொலைக்காட்சி, தினமணி, தினமலர் போன்ற ஊடகங்களைச் சார்ந்த ஊடகவியலாளர்கள் பங்கேற்று ஆய்வுகள் வழங்கினர்.
தமிழ் இலக்கியத்தில் அன்புநெறி (தேசியக் கருத்தரங்கம்)
¯    மார்ச் 17, 2009, கல்லூரி உரையங்கு
¯    சாகித்ய அகாதெமி விருதுபெற்ற நாவலாசியர் திரு. தோப்பில் முகம்மது மீரான், எழுத்தாளர் திரு. வண்ணதாசன், பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் அறிவுநம்பி ஆகியோர் பங்கேற்றனர்.
¯    நாடெங்கிலுமிருந்து 150 பேராளர்கள் பங்கேற்பு.
பதிப்பாசிரியராக வெளியிட்ட ஆய்வுக் கோவைகள் வெளியீடு
பொருநைத் தமிழ்
     49 பேராசிரியர்களின் தமிழிலக்கியத்தில் அன்பு பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் (153 பக்கங்கள்)
இளந்தமிழ்
     43 இளம் ஆய்வாளர்களின் அன்பு பற்றி ஆய்வுக்கட்டுரைகளின் (100 பக்கங்கள்) ஆய்வுக்கோவை.


வண்ணதாசன் படைப்புலகம் (மாநிலக்கருத்தரங்கு)
03.08.2010 சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி உரையரங்கு.
v    சாகித்ய அகாதெமி விருது பெற்ற முதுபெரும் மார்க்சியத் திறனாய்வாளர் தி.க.சிவசங்கரன், எழுத்தாளர் திரு. வண்ணதாசன் மேலும் “சிவசு
v    நாவலாசிரியர் திரு. நாஞ்சில் நாடன், போலந்து வார்ஸா பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் முனைவர். தமிழவன் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். வே.கட்டளை கைலாசம் போன்றோர்.
v    “வண்ணதாசனின் சிறுகதை உத்திகள் எனும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரையை முனைவர். ச.மகாதேவன் வழங்கினார்.
v    இணையவலைப்பூவைத் தொடங்கியுள்ளார் தன் கவிதைகள், பரிசு பெற்ற கட்டுரைகளை இணையவலைப்பூவில் (01.01.2011) வெளியிட்டுள்ளார்.
v    வலைப்பூ முகவரி : mahabarathi.blogspot.com
v    மூன்று மாதத்தில் மகாபாரதி அழகு பாரதி வலைப்பூக்களை உலகெங்கிலுள்ள 1200 வாசகர்கள் கண்டுகளித்துள்ளார்.


முனைவர். ச. மகாதேவன்
தமிழ்த்துறைத் தலைவர்.
      சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். ச.மகாதேவன், 15 வயது முதல் தமிழகத்தின் முன்னணி இதழ்களில் எழுதிவருபவர்.  20 வயதில் பாரதப் பிரதமரின் “சத்பவனா தேசிய விருதையும் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் “தேசிய அங்கீகரிப்புச் சான்றிதழும் ரூ.10,000/- முதல் பரிசும் பெற்றவர்.  தமிழக அரசு தஞ்சையில் நடத்திய “புதுக்கவிதைகளில் சமுதாய நோக்கு எனும் கட்டுரை எழுதித் தமிழக முதல்வரின் தங்கப் பதக்கத்தைப் பெற்றவர்.  மதுபோதை ஒழிப்பு ஆய்வுக் கட்டுரைப் போட்டியில் தமிழக ஆளுநரின் விருதினைப் பெற்றவர்.  பாலம் அமைப்பின் இளம் சமூக சேவகர் விருது, சென்னை அரிமா சங்கத்தின் டாக்டர் ராதா கிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது, பாலம் நிறுவனத்தின் சார்பில் லட்சியத்தம்பதியர் விருது உட்படப் பல்வேறு விருதுகள் பெற்றவர்.  தமிழக அரசின் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பாடநூல் ஆசிரியர் தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்குகளில் 52 ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியுள்ளார்.  மெல்லத் தமிழ்இனி கட்டுரைப் போட்டியில் பத்மஸ்ரீ. கமல்ஹாசனிடமும்,  “அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள எனும் நூல்திறனாய்வுக்காக திரு. ரஜினிகாந்திடமும் விருதுகள் பெற்றவர்.  மீனாட்சி மிஷன் தமிழக ஆசிரியர்களிடம் நடத்திய “மனதில்நின்றமாணவர்கள் எனும் கட்டுரைப் போட்டியில் மாநில முதலிடம் பெற்றவர்.  சென்னை கம்பன் கழகம் நடத்திய சீறாப்புராணக்கட்டுரைப் போட்டியில் மாநில முதலிடம் பெற்றுநீதியரசர் மு.மு.இஸ்மாயிலிடம் விருது பெற்றுள்ளார்.  சன் தொலைக்காட்சியில் “விசுவின் அரட்டை அரங்கம்“ நிகழ்ச்சியில் உரையாற்றி உள்ளார்.  அகில இந்திய வானொலியில் 120 முறை உரையாற்றியுள்ளார்.  மகாபாரதி இணைய வலைப்பூவை 2011 சனவரி முதல் நடத்தி வருகிறார். “நேர்மையும் திறமையும் இருந்தால் வாழ்வில் உதவ மனிதர்கள் காத்திருப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறார் பேராசிரியர். ச. மகாதேவன்.
Resource Person : பல்வேறு விழாக்களில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வழங்கிய சொற்பொழிவுகள்

S.No.
College / Association
Topic
Date & Place
1.
Free masons’ of Tirunelveli (Universal Brotherhood Day Lecture)
“உலக சகோதரத்துவம் பேணும் உன்னதத் தமிழ் இலக்கியங்கள்
24.06.2010 பாளை
(One Hour)
2.
Rose Mary College, Tirunelveli (முத்தமிழ் விழாச் சொற்பொழிவு)
“மனதில் உறுதி வேண்டும்
17.07.2010 திருநெல்வேலி
3.
Rotary Club of Tirunelveli
(ஓணம் திருவிழாச் சிறப்புச் சொற்பொழிவு)
“விட்டு விடுதலையாகி”
23.08.2010 திருநெல்வேலி
4.
இலயோலா கல்லூரி
(
Loyola College Chennai)
B.B.A (Dept.)
வணிக மேலாண்மைத் துறை தன்னம்பிக்கைச் சொற்பொழிவு
“நம்மால் முடியும்”
08.09.2010
5.
சாராள் தக்கர் கல்லூரி தமிழ்த்துறை
“பெரிதினும் பெரிது கேள்
20.10.2010 பாளையங்கோட்டை
6.
வனவிலங்கு வாரவிழா, ஒயாசிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை
தமிழ் இலக்கியங்கள் பார்வையில் வன உயிரினப் பாதுகாப்பு
08.10.2010
பாளைங்கோட்டை
7.
ஐந்தமிழ் ஆய்வாளர் மன்றம், மதுரை தேசியக் கருத்தரங்கு
நவீன இலக்கியங்கள்அமர்வுத்தலைவர்
11.12.2010
திருநெல்வேலி

8.
திருவள்ளுவர் கல்லூரி பாபநாசம் (முனைவர் ச.வே.சு. அறக்கட்டளைச் சங்க இலக்கியச் சொற்பொழிவு)
சங்க இலக்கியத்தில் பெண்பாற் புலவர்கள்
08.12.2011
பாபநாசம்
9.
மிலாது விழா, ரஹ்மான் பேட்டை பள்ளிவாசல், பேட்டை
தமிழ் இலக்கியங்களில் நபிகள் நாயகம் பற்றிய பதிவுகள் (மிகுராஜ் மாலை)
16.02.2011
பேட்டை



முனைவர் பட்டம்

முனைவர். ச. மகாதேவன்,
தமிழ்த்துறைத் தலைவர்,
தலைப்பு
வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள்
Guide
முனைவர் கட்டளை கைலாசம்,
தமிழத்துறைத் தலைவர்,
ம.தி.தா. இந்துக் கல்லூரி, திருநெல்வேலி.
ஆய்வு மையம்
வெ.ப.சு. தமிழாய்வு மையம்,
ம.தி.தா. இந்துக் கல்லூரி, திருநெல்வேலி.

Topic
VANNATHASAN’S CREATIVE WRITINGS
புறநெறியாளர்
டாக்டர். ஞானப்பழம்,
அரசுக் கல்லூரி,
கேரளா.
Viva Date / வாய்மொழித்தேர்வு
June 17, 2010. (17.06.2010)
தேர்வாளர்களாலும் மீஉயர்வு மதிப்புடைய ஆய்வேடு (Highly Commandable Thesis) என்று மதிப்பிடப்பட்டு வாய்மொழித் தேர்வில் புறத்தேர்வாளரால் அறிவிக்கப்பட்டது.
v 12.10.2010 அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பதினெட்டாவது பட்டமளிப்பு விழாவில் மேதகு தமிழக ஆளுநர் டாக்டர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களிடம் முனைவர். பட்டம் பெற்றார்.

Publications
v முனைவர். ச. மகாதேவன் www.mahabarathi.blogspot.com. எனும் இணையவளைப்பூவை 01.01.2011 அன்று தொடங்கி அவருடைய புதுக்கவிதைகள் (68), திரு. கமல்ஹாசனிடம் விருது பெற்ற  “மெல்லத்தமிழ் இனி மாநில முதலிடம் பெற்ற கட்டுரை, மதுரை மீனாட்சி மிஷன் நடத்திய ஆசிரியர் தினக்கட்டுரைப் போட்டியில் மாநில முதலிடம் பெற்ற கட்டுரை ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்.
v முனைவர். ச. மகாதேவனின், “மகாபாரதி இணையக்கவிதை நூல் வெளியிட்டவர் – அல்ஹாஜ் த.இ.செ. பத்ஹுர் ரப்பானி கல்லூரிச் செயலாளர், முதல்பிரதியைப் பெற்றுக் கொண்டவர் அல்ஹாஜ் ஹெச். எம். ஷெக் அப்துல் காதர் பொருளாளர், ஆட்சிக்குழு. நாள் 01.02.2011, கல்லூரி உரையரங்கு.
v “அதுவரை ஓய்வில்லை – உலக சுற்றுச்சூழல் தினக்கவிதை – தினமலர் – ஜுன் 5, 2010.
v “புதுப்புனல் கலை இலக்கிய மாத இதழ், சென்னை – சவுந்தர மகாதேவன் புதுக்கவிதைகள் – 6, - Vol.2, Issue -2, Page. 47-48, Feb. 2011.

The Department of Tamil : 2010 - 2011
          The Department of Tamil and Melum Publishers jointly organized one day State Level Seminar on “Vannadasan’s creative writings” on 03.08.2010.  Prof. N. Sivasu, the editor of the journal Melum delivered the introductory address.  Dr. V.Kattalai Kailasam, the Head, Department of Tamil, the M.D.T. Hindu College, Tirunelveli, felicitated.  Mr.V.Muthu Kumar, short story writer, gave a lecture on “The Interior Lovescape and the Exterior Landscape”. 
Mr. Nanchil Nadan, the Novelist, spoke on the “Short stories of Vannadasan”.  Thiru. R. Samraj, Assistant Director of Films, spoke on “Vannadasan’s letters”.  Dr. Thamizhavan, Former Professor, Devidian University, Kuppam, spoke on “The poetry of Kalyanji.”  Dr. S. Mahadevan delivered a special lecture on “Vannadasan’s creative writings in the view of Researchers”.  A large number of teachers and students participated in the Seminar.
          The Department of Tamil also conducted a one-day State Level Seminar on the Tamil in the Internet today” on 01.02.2011.  Dr. P.Velmurugan, CICT awardee and Professor of Tamil, Thiyagaraja college, Madurai, delivered a special lecture on “A Record of Tamil lecture in Tamil Internet”.  Prof. A. Shahul Hameed, Head, Department of Computer Science, Sadakathullah Appa College, spoke on “Creating Tamil Websites”.  Mr. R. Mohamed Thaha, the computer Designer, spoke on “Designing.”  Dr. M. Mohamed Sathik, Associate Professor, Department of Computer Science enlightened the audience on the use of E-Library.
Department of Youth welfare and Fine Arts

          Sadakathullah Appa College students have been performing well in co-curricular activities under the guidance of Dr. S. Mahadevan.  They have won an impressive number of medals, prizes and trophies.  Ms. N.Sutha II B.Sc., Phyics has won several prizes in Tamil verse writing competitions such as those organized by the M.S. University in connection with World Classical Tamil Conference on 06.06.2010 (II Prize), the M.S. University 18th Youth Festival on 27.07.2010 (I Prize), TamilNadu Government’s Department of Tamil Development on 04.01.2011 (District Level I Prize of Rs.1000/-) and on Blood Donation by ABI TV on 04.08.2010 (District II Prize of Rs.1000/-) She also won the first prize in the verse writing competition conducted by V.O.C. College, Tuticorin, on 21.01.2010.  Ms. Farzana Fathima II B.A. English won the I Prize at the District Level English verse writing competition conducted by the Tirunelveli Medical College on 06.08.2010.  Mr. Ibrahim (II B.A. English) exhibited his silambam wielding talent in the Sangamam Folk Festival arranged by the Tamilnadu Government between 14.01.2011 and 18.01.2011.  Ms. Sultan Atlar (I B.Sc Maths) AND Mr. Gomathy Shankar (III B.Com) won the second and third prizes respectively in the Elocution contest organized by Asanar Memorial Trust Chennai.  Mr. M.Jothi Ramalingam II B.Com got the II prize in the Essay Competition on “Communal Harmony” conducted by the Tourism Department at St. Xavier’s College on 31.08.2010.  The BBA Students V.A. Fazil, M. Muthu Mariyappan, P. Mohanraj, A. Ismath Babuji, S. Haleel Rahman and G. Muthuraja won laurels in mime, product launch, exhibition, ad-mad, tableau, turn a coat and quiz.